
நடிகர் விக்ராந்த்திற்கும், டிவி நடிகை மானசாவுக்கும் வருகிற அக்டோபர் 21ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. நடிகர் விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த். இவர், கற்க கசடற என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். எங்கள் ஆசான், நெஞ்சத்தை கிள்ளாதே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், பிரபல ஒளிப்பதிவாளர் ஹேமச்சந்திரனின் மகள் மானசாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் அக்டோபர் 21ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. முன்னதாக 20ம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
0 comments:
Post a Comment